• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

18:09:2026 இரண்டு உடல்கள் அடக்கம்

18:09:2026 இரண்டு உடல்கள் அடக்கம்

18:9:2026. இன்று இரண்டு உடல்கள்…. ஒடிசாவை சேர்ந்த பாபானி பல்ராம் ஆகியோருக்கு பிறந்த ஆண் சிசு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது சிசுவை அடக்கம் செய்ய சிசுவின் அப்பா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் சிசுவின் அப்பா முன்னிலையில் சிசுவின் உடல் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல்… பங்குஜ் நிஷாத் வயது 47 இறந்துவிட்டார் இவரின் மனைவி புல்குமாரி தேவி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று சாந்திவனம் ABTமின் மயானத்தில் மனைவி முன்னிலையில் தகனம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்