• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

08:05:2026 உடல்கள் அடக்கம்

08:05:2026 உடல்கள் அடக்கம்

08:05:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது 55 to 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின்.இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் காவலர் 1027 திரு. ராமமூர்த்தி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பழனிச்சாமி (50) வயது இறந்துவிட்டார் இவரின் மனைவி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில்Hc1824 திரு. மாதேவ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்