• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

10:05:2026 உடல்கள் அடக்கம்

10:05:2026 உடல்கள் அடக்கம்

10:05:2026. இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. சத்திய நாராயணன் வயது 60 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் SSi திருமதி. கலைச்செல்வி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. அதேபோல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி(பெண்) இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் உதவி ஆய்வாளர் திரு. எபினேசர் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்