18:07:2026 உடல்கள் அடக்கம்
18:7:2026. பெயர் விலாசம் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்Hc 1826 திரு.. கலைச்செல்வன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்