• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

20:07:2026 உடல்கள் அடக்கம்

20:07:2026 உடல்கள் அடக்கம்

20:7:2026. இன்று மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் பெயர் விலாசம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்கள்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்த இருவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் hc 728 திரு.. ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் லட்சுமி வயது 70 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் பக்கத்து வீட்டார் சண்முகம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்