• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

24:05:2026 உடல்கள் அடக்கம்

24:05:2026 உடல்கள் அடக்கம்

24:5:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சண்முகம் வயது 65 இறந்துவிட்டார் இவரின் மனைவி ராமாயி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் Whc 1067 திருமதி. சுமதி மற்றும். ராமாயி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் நாகமுத்து( எ) முத்துலட்சுமி வயது 65 இறந்துவிட்டார் இவரின் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பவானி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் உறவினர் மற்றும் Hc1916 பிரின்ஸ் ராயப்பன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்