17:07:2026 உடல்கள் அடக்கம்
17:7:2026. இன்று மூன்று (3 ) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்.. காவல் ஆய்வாளர் அவர்கள் வெப்படை காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் SSi திரு. கனகராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 65 வயது மதிக்கத்தக்க தங்கமுத்து உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் அதேபோல் ஈஸ்வரி வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.. காவல் ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின். இருவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்Hc திரு.1644 குணசேகரன் மற்றும் காவலர் திரு.இளங்கோ 2694 ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்