27:07:2026 உடல்கள் அடக்கம்
27:7:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வேலு வயது 65 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரின் உறவினர் ராஜேஷ் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மொடக்குறிச்சி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் மூர்த்தி வயது 30 இறந்துவிட்டார் இவரின் அப்பா முத்து வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாந கரம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் இறந்தவரின் அப்பா முத்து மற்றும் hc 449 திரு. சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்