• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

19:08:2026 உடல்கள் அடக்கம்

19:08:2026  உடல்கள் அடக்கம்

19:8:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது நாச்சிமுத்து வயது 60 இறந்துவிட்டார் இவரின் அண்ணன் முருகேசன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் தலைமை காவலர் 2280 திரு. ஜெகதீஷ் மற்றும் இறந்தவரின் அண்ணன் முருகேசன் முன்னிலையில் தகனம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல்… சக்திவேல் வயது 60 இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் முதல் நிலை காவலர் 3051 திரு. வாசு அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்