22:08:2026 உடல்கள் அடக்கம்
22:8:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 to 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Si சந்திரசேகரன் மற்றும் SSi அன்புராஜ் மற்றும் whc413 முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் அசாம் மாநிலத்தை சார்ந்த அஜய் சிங் சுனிதா ஆகியோரின் குழந்தை( 11) மாதம் ஆன. ஆண் சிசு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டது அடக்கம் செய்ய குழந்தையின் பெற்றோர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் சிசுவின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் சிசுவின் பெற்றோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்