• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

06:11:2026 இரண்டு (2)உடல்கள் அடக்கம்

06:11:2026 இரண்டு (2)உடல்கள் அடக்கம்

06:11:2026. இன்று இரண்டு (2)உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமதி வயது 59 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் தாராபுரம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் இறந்தவரின் மகள் கனகவல்லி மற்றும் காவலர் 432 திரு .அய்யனார் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் மணி வயது 65 உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் இவரின் தங்கைவசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் இறந்தவரின் தங்கை முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்