• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

11:11:2026 உடல் அடக்கம்

11:11:2026 உடல் அடக்கம்

11;11;202 ஸ்ரீராம் வயது 55 இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில்Hc 770 திரு. நாகராஜ் குட்டி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்