• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

07:11:2026 இரண்டு (2)உடல்கள் அடக்கம்

07:11:2026 இரண்டு (2)உடல்கள் அடக்கம்

07:11:2026. இன்று இரண்டு (2)உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 to 70 வயது மதிக்கத்தக்க (ஆண் )இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊதியூர் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமரு தின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் காவலர் 2251 திரு .தமிழரசு அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் கமலம் (பெண்)வயது 55 இறந்துவிட்டார் இவரின் தம்பி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல்ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில்wpc 12 74 திரு. நாகலட்சுமி மற்றும் இறந்தவரின் தம்பி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்