18:02:2026 உடல்கள் அடக்கம்
18:02:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க (ஆண்) இறந்துவிட்டார். காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமரு தின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் pc 3051 திரு. வாசு அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் பெயர் விலாசம் தெரியாத 50 To 55 வயது மதிக்கத்தக்க (ஆண்) இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் உடுமலைப்பேட்டை காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 1673 திரு. வினோத்குமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்