01:06:2026 உடல்கள் அடக்கம்
01:06:2026. இரண்டு பெண்கள் உடல் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் பங்களா புதூர் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 647 திரு. கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சிவகாமி 59 வயது மதிக்கத்தக்க பெண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் முதல் நிலை காவலர் 13 22 திரு. நாகராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்