23:06:2026 உடல்கள் அடக்கம்
23:06:2026. இன்று இரண்டு(2) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்… காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Gr 1. 871 திரு. பூமி ராஜா அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் வெப்படை காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 385 திரு. கண்ணன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்