10:11:2026 உடல் அடக்கம்
10:11:2026. ரஞ்சித் மாஞ்சி வயது 32 இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பல்லடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று ஏபிடி சாந்திவனம் மின் மயானத்தில்இறந்தவரின் உடல் தகனம் செய்து கொடுக்கப்பட்டது எ ன்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்