17:10:2026 மூன்று ( 3 ) உடல்கள் அடக்கம்
17:10:2026. இன்று மூன்று ( 3 ) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் பவானி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Whc 260 திருமதி. சைலஜா அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்.. உதவி ஆய்வாளர் அவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 704 திரு. அம்சத் குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் குள்ளு வயது 85 இறந்து விட்டார் இவரின் மகள் வெள்ளையம்மாள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் இறந்தவரின் மகள் வெள்ளையம்மாள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்