05:10:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
05:10:2026. இன்று மூன்று (3) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ராமச்சந்திரன் வயது 41 மற்றும் மாணிக்கம் வயது 55 ஆகியோர் இறந்து விட்டார்கள் உதவி ஆய்வாளர் அவர்கள் பள்ளிபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்த இருவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில்Hc 1434 திரு. ரஞ்சித் குமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் தில்லை நடராஜ் வயது 46 இறந்துவிட்டார் இவரின் மனைவி பிரியாவசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் இறந்தவரின் மனைவி பிரியா முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்