08:10:2026 இரண்டு(2) உடல்கள் அடக்கம்
08:10:2026. இன்று இரண்டு(2) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சாவித்திரி வயது 60 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் GH காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் Hc 1016 திரு. அன்பரசு மற்றும் உறவினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் காங்கேயம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில்Hc 1567 திரு. மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்