03:11:2026 இரண்டு( 2 ) உடல்கள் அடக்கம்
03:11:2026. இன்று இரண்டு (பெண்)உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ஜூலி காத்தோம் (பெண்)வயது 22 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வீரபாண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இ றந்தவரின் உடலை பெற்று இறந்தவரின் வீட்டு அருகில் வசிக்கும் உபயோதரக்குமார் மற்றும் Hc 754 திரு .அண்ணாதுரை அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில்நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் காளீஸ்வரி வயது 38 இறந்துவிட்டார் இவரின் கணவர் நாட்ராயன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இருந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் இறந்தவரின் கணவர் நாட்ராயன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்