• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

04:11:2026 உடல் அடக்கம்

04:11:2026  உடல் அடக்கம்

04:11:2026. ரவீந்திரன் வயது 69 இறந்துவிட்டார்…உதவி ஆய்வாளர் அவர்கள் பள்ளிபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 1434 திரு. ரஞ்சித் குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்