09:10:2026 இரண்டு(2) உடல்கள் அடக்கம்
09:10:2026. இன்று இரண்டு(2) உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 to 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்Whc 2099 திருமதி. பெரிய நாயகி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் குமார் வயது 41 உடல்நல குறைவால் இறந்துவிட்டார். அடக்கம் செய்ய இவரின் மனைவி சுமதி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் மனைவி சுமதி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்