19:07:2026 உடல்கள் அடக்கம்
19:7:2026. சுப்பிரமணி வயது 70 வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவரின் நண்பர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் தலைமை காவலர் 449 திரு.. சந்தோஷ் குமார் மற்றும் இறந்தவரின் நண்பர் ராஜகுமாரன் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்